சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

சென்னை:  செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி,

 1. ராசிபுரம் (தளி) - அன்பழகன்
 2. பாபநாசம் - பெ.ரெங்கசாமி
 3. பாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்) 
 4. சைதாப்பேட்டை - செந்தமிழன் 
 5. சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன் 
 6. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம் 
 7. அரூர் - ஆர்.ஆர்.முருகன் 
 8. பொள்ளாச்சி - கே.சுகுமார் 
 9. புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன் 
 10. ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன் 
 11. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு 
 12. திருப்பத்தூர்(சிவகங்கை) - கே.கே.உமாதேவன் 
 13. உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன் 
 14. கோவை தெற்கு - துரைசாமி(எ) சாலஞ்சர் துரை 
 15. தருமபுரி - டி.கே.ராஜேந்திரன் 

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.