தன்னுடைய படத்திற்காக எடிட்டரான இசையமைப்பாளர்.. சம்பளம் தர மறுத்த தயாரிப்பாளர்.. யாருன்னு பாருங்க!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படத்திற்காக எடிட்டர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, கிழக்கு கடற்கரை சாலை படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

தன்னுடைய படத்திற்காக எடிட்டரான இசையமைப்பாளர்.. சம்பளம் தர மறுத்த தயாரிப்பாளர்.. யாருன்னு பாருங்க!


தொடந்து நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தனக்கான படங்களை தேர்வு செய்து வெற்றி கண்டு வருகிறார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடி
மேலும் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன் என்ற படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

சம்பளம் தரவில்லை
இதுதொடர்பாக பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், கோடியில் ஒருவன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனிதான் கவனிக்கிறார். முதல் பாதியை பார்த்துவிட்டேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. இதற்காக நாங்கள் சம்பளம் கூட தரவில்லை என கூறியுள்ளார்.